விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்

வசந்த் இயக்குரர் -விக்கி

இயக்குநர் வசந்த் சாய் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு அணுக்கமானவர் வசந்த். எண்பதுகளில் தமிழ் இதழியலிலும் இலக்கியத்திலும் ஓர் அலையென நுழைந்த இளைஞர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர். பின்னர் பாலசந்தரிடம் உதவியாளர். முதல்திரைப்படம் கேளடி கண்மணி. அதன்பின் பல வெற்றிப்படங்கள். சமீபத்தில் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்னும் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம்பெற்றுள்ளது

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு கவிதைகள்-1
அடுத்த கட்டுரைநூறு கடிதங்களில் ஓர் உரையாடல்