புனல் பொய்யாப் பொருநை-க.மோகனரங்கன்

நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும் பாராமல் ஒதுக்கி வைக்கும் நிழலான விஷயங்கள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக எழுதுவது என்பது கலாப்ரியாவிடம் இயல்பான ஒன்றாக இருக்கிறது.

புனல் பொய்யாப் பொருநை (கலாப்ரியா கவிதைகள்)

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைகுழந்தைகள் தேவையா?- கடிதம்