புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 44 வது  கூடுகை 27.11.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

 

கூடுகையின் பேசுபகுதி

வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை”

பகுதி ஏழு : பூநாகம் 1 முதல் 5 வரை

பகுதி எட்டு : மழைப்பறவை 1 முதல் 5 வரையிலான பதிவுகள்

இவை  குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாடுவார்

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”

முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001