விட்டல்ராவ் கருத்தரங்கம் , சேலம்

சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு. பாவண்ணன், க.மோகனரங்கன், எம்,கோபாலகிருஷ்ணன்,சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப் போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். நாள் 21 நவம்பர். இடம் சேலம், நேஷனல் ஓட்டல், நான்குரோடு.

முந்தைய கட்டுரைமதம், மரபு, அரசியல்
அடுத்த கட்டுரைகல்குருத்து -கடிதங்கள் 11