விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

ஜா.தீபா பலமுகம் கொண்ட படைப்பாளி. முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். தாமிரவர்ணியின் தோற்றம் முதல் கடலணைவு வரை பதிவுசெய்து அவர் எடுத்த ஆவணப்படம் புகழ்பெற்றது. மரபணு மாற்றக் கத்தரிக்காய் பற்றிய ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. ஜா.தீபா திரைப்படங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.தமிழ் ஒளிப்பதிவாளர்கள், திரைமேதைகள் பற்றிய அவருடைய அறிமுகக்கட்டுரைகள் நூல்களாகியிருக்கின்றன. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுபவராக மேடைகளில் தோன்றுபவர். சிறுகதைகள் வழியாக சென்ற சில ஆண்டுகளில் பரவலாக இலக்கியக் கவனம் பெற்று வருகிறார்.

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்


ஜா.தீபா கதைகள்

மறைமுகம் 

நீ நான்

வாடைக்காற்று

 

விவாதங்கள்

ஜா தீபாவின் மறைமுகம் விவாதம்

நித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்

நலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்

 

நீலம்பூக்கும் திருமடம் வாங்க

துயரத்தைப் பருகும் பெண்களின் கதைகள்

நீலம்பூக்கும் திருமடம்- விமர்சனம்

கதை திரைக்கதை வாங்க

கதை திரைக்கதை நூல் சார்பாக..

 

முந்தைய கட்டுரைவியனுலகு வதியும் பெருமலர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்