ஆத்மார்த்திக்கு பாலகுமாரன் விருது

2021 ஆம் ஆண்டுக்கான பாலகுமாரன் விருது பெறும் எழுத்தாளர் ஆத்மார்த்திக்கு வாழ்த்துக்கள். காட்சிக்கலை, பரப்பியல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். கவிஞர்.

ஆத்மார்த்தி நூல்கள்

ஆத்மார்த்தி பேட்டி

முந்தைய கட்டுரைபடைப்பாளியின் தெளிவு
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் -பிரவீன்குமார்