தன்மீட்சி – மைவிழிச்செல்வி


தன்மீட்சி வாங்க

என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும். ஆனால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து என்னை மீட்டெடுத்ததே இந்த தன்மீட்சி.

மைவிழிச்செல்வி – தன்மீட்சி விமர்சனம்

முந்தைய கட்டுரைமதக்காழ்ப்புகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ்.வி நவீன்