அருண்மொழியின் சொற்கள்

தினம் தினம் புதிய உற்சாகத்தோடு எழுந்தேன். எழுதுவதைப் பற்றிய சிந்தனைகள், பரவசங்கள் என்னை  எப்போதுமே படைப்பூக்கத்தின் மனநிலையிலேயே வைத்திருந்தன. அது ஒரு இனிய போதை என்பதை அறிந்தேன். எழுதும்போது என்னில் நிகழ்வது என்ன என்று என்னை நானே அவதானிக்க முயன்றேன். நான் உத்தேசிக்காத ஒன்று அடுத்த வரியாக வந்து விழுவது, அந்த மாயம் நோக்கி என்னை சுண்டி இழுத்தது.

சில சொற்கள்…

முந்தைய கட்டுரைகலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்
அடுத்த கட்டுரைஞானி, தத்துவஞானி, தத்துவவாதி எனும் சொற்கள்