அறிவிப்பு சென்னையில் பேசுகிறேன் October 27, 2021 கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூலின் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 31 அன்று சென்னையில் நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்