குவாஜா ஜி மகாராஜா!

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்க பல உறங்கா இரவுகளைக் கடக்கமுடியும். அத்தனை இனிய பாடல்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. நுஸ்ரத் சாகிபின் ஆற்றல்கொப்பளிப்புக்குப் பின்  அஜ்மத் குலாம் ஃபரீத் சாப்ரி அவர்களின் ‘மோரே அங்குனா மொஹிதீன்’ ஆழ்ந்த அமைதியிலாழ்த்தும் அற்புதம்.

முந்தைய கட்டுரைஅருண்மொழி உரை, கடிதம்
அடுத்த கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3