வேலிகள்- அருண்மொழி நங்கை

அருண்மொழியின் ஊரெங்கும் ஆடுகள் கழுத்தில் முப்பட்டையான மூங்கில் சட்டகங்களுடன் அலைவதை கண்டிருக்கிறேன். ஆடுகளால் அவற்றை கழற்ற முடியாது. சிலர் எப்போதாவது கழற்றிவிடுகிறார்கள். அப்போது குழந்தைகள் ஏற்கனவே அவர்கள் சென்றடைந்த இடங்களுக்குச் சென்றடைந்து அங்கே விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்கள்.

வேலிகள் – அருண்மொழிநங்கை

முந்தைய கட்டுரைசொல்லுரைத்துச் செயல்காட்டி…கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுத்தரின் துறவு