வெண்முரசு இசைக்கோலம்

வெண்முரசு ஆவணப்படத்தில் ஒரு மைய இசைக்கோலமும் நீலம் நாவலில் இருந்து வரிகளை இசையமைத்து கமல் ஹாசன், சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடியிருந்த பாடலும் உள்ளன. ராஜன் சோமசுந்தரம் இசை. அந்த இசைக்கோவை இன்று [09-10-2021] வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைகுறளுரை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்