வெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு

வெண்முரசு ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இசைத்தொகுதியை 09-10-2021 அன்று மணிரத்னம் வெளியிட்டார். அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், ரவி சுப்ரமணியம், வேணு தயாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்படத்தில் பங்கெடுத்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

முந்தைய கட்டுரைகழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்
அடுத்த கட்டுரைகோவையும் கவிதையும் ஒரு கோழியும்