இ.பாவுக்கு விருது

https://www.thehindu.com/news/national/tamil-nadu/honour-for-a-tamil-writer-after-25-years/article36559250.ece

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக அளிக்கப்படும் வாழ்நாள் அங்கீகாரங்களில் ஒன்று இது.

இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்

 

முந்தைய கட்டுரைசெப்டெம்பரின் இசை
அடுத்த கட்டுரையோகம்- ஒரு கடிதம்