காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்

பொதுப்புத்தியில் உள்ள நம்பிக்கை என்ன? ‘தனியார் துறை மிகவும் செயல்திறன் மிக்கது. காந்தியத் தொழில்முறை இன்றைய சூழலுக்கு சரிவராது. அது நவீன அறிவியலுக்கு எதிரானது.’ எவ்வளவு மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் இருக்கின்றன என யோசிக்க வியப்பாக இருக்கிறது. அதுவும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று 2000 வருஷத்துக்கு முன்பு பேசிய சமூகத்தில்…

காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்
முந்தைய கட்டுரைசேலம் மாவட்டத்து நடுகற்கள்- சுகதேவ்
அடுத்த கட்டுரைபங்கிம் சந்திரர் பிரிட்டிஷ் ஆதரவாளரா?