அரசி

தெரிந்த மனிதர்களை இன்னொருவர் எழுத்தில் காண்பது ஓர் அரிய அனுபவம். நான் அருண்மொழியின் பாட்டி ராஜம்மாவை மண்புழு என கேலியாகச் சொன்னதுண்டு. எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் வாசித்து ‘உப்பக்கம்’ கண்டுவிடுவார்கள். ‘நல்லாருக்கு’  என்பதுதான் பொதுக்கருத்து. புத்தகம் எப்படி நன்றாக இல்லாமலிருக்க முடியும்?

அரசி- அருண்மொழி நங்கை
முந்தைய கட்டுரைஆபரணம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேரளப் பெண்வழிச் சமூகமும் சசி தரூரும்