விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்

விக்ரமாதியனிடம் ஒரு சகாயம் உண்டு அடிப்பொடியில் இருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும். மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்கமுடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்த சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. ஆரம்பநிலை சந்தேகங்கள் தொடக்கி, ஆழங்கள் வரை செல்லும் மல்யுத்தம் அது. ஜலமயக்கதிற்கு ஒதுங்கிக் கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை.ஜலமின்றி இந்த எந்திரம் ஓடாது. ஓடியதில்லை. ஜலம் தீருமிடத்தில் இலக்கியம் நிற்கும்.

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்

முந்தைய கட்டுரைகைரளி பேட்டி
அடுத்த கட்டுரைபுதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1