செல்வேந்திரன் பேட்டி

செல்வேந்திரன் ஊடகத்தில் விற்பனைத்துறையில் இருந்ததுவரை அவருக்கு ஓர் எல்லை, ஒரு கடிவாளம் இருந்தது. இப்போது முழு விடுதலை என நினைக்கிறேன். கட்டுரைநூல்கள் எழுதுகிறார். மேடைகளில் பேசுகிறார். பேட்டிகள் அளிக்கிறார். திடமான குரலும் தன்னம்பிக்கையும் அமைந்திருக்கிறது.

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3
அடுத்த கட்டுரைநீலஜாடி