அர்ச்சகர் சட்டம் – காளிப்பிரஸாத்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குள் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதையும் அது மக்களை திசை திருப்புகிறது என்பதையும் விவாதத்திற்கு அப்பால் வைத்து விட்டு யோசிக்கிறேன். இந்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. நாளை என்ன நிகழும் என தெரியாது. இதன் சமூக ஏற்பும்  எப்படியிருக்கும் என  தெரியாது. இதுவே தொடரலாம். மாற்றமடையலாம். ஆனால் அவ்வாறு  மாற்றமடைகையில்  அதில் அரசு தடை இருக்காது என்று சட்ட ரீதியாக சொல்லியிருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தாலும் இது ஏற்கத்தக்கது.

அர்ச்சகர் சட்டம் – எனது எண்ணங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசை வாசித்தல், கடிதம்
அடுத்த கட்டுரைபுதிர்நிலைகள் – இளம்பரிதி