இரு பேட்டிகள், முன்னோட்டம்

 

கைரளி நியூஸ் – கட்டுரை

இரு பேட்டிகள் ஒரே சமயம் மலையாள டிவிக்களில் வெளியாகின்றன. பிரைம் டைமில், பண்டிகைக் காலத்தில் ஓர் எழுத்தாளனின் பேட்டி வெளிவருவது தமிழில் வியப்புக்குரியதாக இருக்கலாம். மலையாளத்தில் சாதாரணமாக நிகழ்வதுதான்.  அரசியலுக்கும் வம்புகளுக்கும் அப்பால் எழுத்தாளனுக்கு இருக்கும் இடம் என்ன என்பதற்கான சான்று இது.

முந்தைய கட்டுரைஞானி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம், கடிதங்கள்