வெண்முரசு ஆவணப்படம் – டொராண்டோ, கனடா

கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் ஆதரவில், வெண்முரசு ஆவணப்படம், ஆகஸ்ட், 29ஞாயிற்றுக்கிழமை, 1:00 PM EST.  டொராண்டோவில் திரையிடப்படுகிறது. 
 

Woodside Cinema,

1571 Sandhurst Circle

Scarborough ON

M1V TV2 (Finch Ave and McCowan Rd Scarborough (Toronto))

தொடர்புகளுக்கு –

காலம் செல்வம் , [email protected], Phone – 1-416-731-1752

உஷா மதிவாணன்ushaconsult@gmail.com, Phone – 1-416-495-8186 / 1-647-808-2904

வாசக நண்பர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
***
முந்தைய கட்டுரைமாற்று ஆன்மிக வரலாறு- கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் அமைப்புக்களும்