இரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை

மாமா வரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததிலிருந்து நான் இருப்பு கொள்ளாமல் துள்ளிக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம்  இந்த சேதியை அத்தையின் காதில் விழுகிற தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அடுக்களையில் நிற்கும் அத்தையின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு சுழன்றேன். “என்னடி?” என்றது  அத்தை ரகசியக் குரலில்.

இரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை

முந்தைய கட்டுரைபார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு
அடுத்த கட்டுரைஉளச்சோர்வு -கடிதம்