வெண்முரசு கூடுகையின் போது தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் எவ்வாறு வெண்முரசினை வாசிப்பது என்ற கேள்விக்கான விடை, ஒலி வடிவில் கேட்கலாம் என்று உங்கள் நண்பர் கூறினார்.
Youtube- ல் பொருட்செவியின் இலக்கிய ஒலிதம் எனும் தளத்தில் இதனை சிறப்பாக செய்கின்றனர். ஆங்காங்கே சிறு நெருடல்கள் இருப்பினும் இதனை விடாது செய்கின்றனர். ஒரு தவம் போல.
தங்கள் தளத்தில் வெளியிட்டால் சரி எனில் பகிரவும்.
உங்கள் கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.
முதற்கனல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0
மழைப்பாடல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj
வண்ணக்கடல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsADJBSkIhpaE9KoNHvy4nJ07
லெக்ஷ்மிநாராயணன்
திருநெல்வேலி