ஒரு குடும்பம் சிதைகிறது – சுரேஷ் பிரதீப்

பைரப்பா

மகாபாரதத்தில் மிகப்பெரிய மதியூகியான  கிருஷ்ணனால் எப்படி போரைத் தடுக்க முடியாமல் போகிறதோ அதுதான் நஞ்சம்மாவுக்கு நடக்கிறது. எத்தகைய மாமனிதரும் காலத்தின் முன் சிறுத்துப் போகும் சித்திரத்தை வழங்குவதால் இந்நாவலை மகாபாரத்துடன் ஒப்பிடலாம். இந்நாவலின் செவ்வியல் தன்மைக்கும் அதுதான் காரணம். காலத்தின் பெருந்திட்டத்தின் (அல்லது திட்டமின்மை) முன் மனித எத்தனங்கள் ஒன்றுமில்லாமல் போவதே சித்தரித்து இருப்பதால் ஒரு குடும்பம் சிதைகிறது எக்காலத்துக்குமான ஆக்கமாக மாறிவிடுகிறது.

காலத்தின் பெருந்திட்டம்- ஒரு குடும்பம் சிதைகிறது நாவலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்
முந்தைய கட்டுரைஎழுத்தாளன் என்னும் நிமிர்வு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகலையழிப்புக் களியாட்டு