சின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 

ஹோமியோபதி மருந்து போல மிகக்குறைவாக மட்டுமே கலக்கவேண்டிய ஒன்று எழுந்துவந்து முழுமைசெய்யும் கட்டுரை அருண்மொழி எழுதிய சின்னஞ்சிறு மலர். எவருக்கும் தெரியாமல் பூத்து மறைந்துவிட்ட ஒன்று. அதை முடிந்தவரை மெல்லிய ஊசிக்கீறலாகச் சொல்லிச் செல்லவும் அவளால் இயன்றிருக்கிறது.

சின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 

முந்தைய கட்டுரைஇரு கலைஞர்கள்
அடுத்த கட்டுரைமொக்கவிழ்தலின் தொடுகை