வல்லினம் சிங்கைச் சிறப்பிதழ் 

வல்லினம் ஜூலை மாத இதழ் சிங்கப்பூர் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியத்தில் இரண்டு முகங்கள் உண்டு. இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்துகொண்டு, அதற்குரிய உழைப்பையும் கவனத்தையும் செலுத்தும் ஒரு தரப்பு. சிங்கப்பூர் என்னும் நவீன தேசம் அளிக்கும் வாய்ப்புகளுக்காக மட்டுமே செயல்படும் ஒரு தரப்பு. இலக்கியத்தரப்பை முன்னிறுத்தியிருக்கிறது வல்லினத்தின் இந்த இதழ். ஒரு சமரசமற்ற இதழே இதை செய்யமுடியும்.

வல்லினம் சிங்கைச் சிறப்பிதழ் 

முந்தைய கட்டுரை‘கிராதம்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-4