தெலுகு கவி பிங்கலி சூரண்ணா

பிங்கலி சூரண்ணா பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞராம். கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டவர்.

ப்ரபாவதி ப்ரத்யும்னமு என்ற கவிதை நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் பேர் Demon’s Daughter.மொழிபெயர்த்தவர்கள் வெல்செரு நாராயணராவ் மற்றும் டேவிட் ஷுல்மன்.

தெலுகு கவி பிங்கலி சூரண்ணா

முந்தைய கட்டுரைஅரசியலைத் தவிர்ப்பது
அடுத்த கட்டுரைலீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு