ஒரு பேட்டி

பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா இருவரும் விகடன் இணைய இதழுக்காக என்னை எடுத்த பேட்டி. உரையாடல் என்று சொல்லலாம். என் பின்னணி, காந்தி பற்றியெல்லாம் இயல்பாக பேசியிருக்கிறேன். நீண்ட பேட்டி. மேலும் சில பகுதிகளாக வரும் என எண்ணுகிறேன்.

முந்தைய கட்டுரைஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!
அடுத்த கட்டுரைமுதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்