முதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்

ரேபதி நல்ல சிறுகதை. திறமை அற்ற எழுத்தாளர் எழுதி இருந்தால் செயற்கையான மெலோட்ராமா சிறுகதையாக வந்திருக்கும், இவர் மெய்நிகர் அனுபவத்தை, ஒரு காலகட்டத்தை, அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். சிறுமி ரேபதிக்கும் கிராமத்து வாத்தியார் பாசுவுக்கும் நடுவில் ஏற்படும் ஈர்ப்பு, பெண்ணைப் படிக்க வைக்க நினைக்கும் அப்பா, படித்து என்ன கிழிக்கப் போகிறாய் என்று திட்டிக் கொண்டே இருக்கும் பாட்டி, ஓட்டைப் பாத்திரத்தை விற்று அரிசி பருப்பு வாங்கும் காட்சி, என்று மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். குளத்தங்கரை அரசமரம் சிறுகதையை படிக்கும் உணர்வு ஏற்பட்டது.

முதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்

முந்தைய கட்டுரைஒரு பேட்டி
அடுத்த கட்டுரைதனிநடிப்பு- பிரசன்னா