அறம் – மன அச்சாணி

அறம் விக்கி

வணக்கம் அண்ணா.

அறம் வாசிக்கத் துவங்கிய நிலையில் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு நீங்கள் தந்த பதில் இலக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதை எனக்குச் சுட்டியது.நன்றி. நிற்க

அறம் தொகுப்பை முழுதாக வாசித்த பின் அந்த வாசிப்பனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதன் வெளிப்பாடாகவே அந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன்.

சிநேகமாய்

மு. கோபி சரபோஜி

அறம் – மன அச்சாணி

முந்தைய கட்டுரைநதி – சிறுகதை
அடுத்த கட்டுரைநதி- கடிதம்