வெண்முரசு -குந்தி மணத்தன்னேற்பு

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையில் மழைப்பாடல் நாவலில் வரும் குந்தியின் மணத்தன்னேற்பு நிகழ்வை ஒலி வடிவில் YouTube ல் பதிவேற்றி இருக்கிறேன். பெருங்கடலை சிறு குப்பிக்குள் அடக்கும் முயற்சிதான். இந்த வீடு அடைதல் நாட்களில் மேலும் நிறைய வாசகர்களை வெண்முரசை நோக்கி இழுக்கும் ஒரு சிறு முயற்சி யாக இது இருந்தால் மகிழ்வேன். தங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களுக்கு பிடித்திருந்தால் தனி YouTube channel ல் பதிவேற்றும் எண்ணம் இருக்கிறது.

மிக்க நன்றி

தண்டபாணி

முந்தைய கட்டுரைகல்வி
அடுத்த கட்டுரைசௌந்தரிய லகரியும் சங்கரரும்