கொற்றவை- நற்றுணை கலந்துரையாடல்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் மே 30 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘கொற்றவை‘ நாவல்  குறித்து  எழுத்தாளர் திரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் பேசுவார்.

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -5

நாவல் – கொற்றவை

கலந்துரையாடல் நாள்:- 30-05-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்

(எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் தேவையில்லை. அவருடைய கட்டுரைகளில் சில இங்கே இணைத்திருக்கிறோம்

ஆறுமுகத்தமிழன் கட்டுரைகள்

நன்றி!!!

அன்புடன்,

சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

முந்தைய கட்டுரைவெண்முகில் நகரம் முடிவு
அடுத்த கட்டுரைகப்பல்காரன் நாட்குறிப்புகள் ஷாகுல் ஹமீது