இருட்கனி முன்பதிவு

இது ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதத் தொகை நூலின் 21வது நூல்.

விலை: 900 ரூ. (இதில் வண்ணப்படங்கள் கிடையாது.)

முன்பதிவு செய்ய: https://dialforbooks.in/product/irutkani_classic_edition_/

வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல்

அனுப்பலாம்.ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ்

044-4959 5818 ஐ அழைக்கலாம்.

யூபிஐ மூலம் பணம் செலுத்த: [email protected]

முன்பதிவு தொடர்பான தகவல்கள் மேலே உள்ள லின்க்கிலேயே உள்ளன. அதைப் படித்துப் பார்த்துவிட்டு முன்பதிவு செய்யவும்.

நன்றி.

கிழக்கு