வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி

அன்புள்ள நண்பர்களுக்கு,

வெண்முரசு ஆவணப்படம் அவரவர் நகரங்களில் திரையிட, வாசக நண்பர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணமுள்ளன. ஒவ்வொரு நகரிலும் தற்போதைய சூழ்நிலை அறிந்தும் ஏற்பாடு செய்யும் நண்பர்களின் மற்ற அலுவல்களை ஆலோசித்தும் திரையிடுகிறோம்.

நியூ ஜெர்ஸியில் வசிக்கும் வாசகரும் நண்பருமான பழனி  ஜோதி அவரது நகரில் திரையிடவிருக்கிறார். அவருடன் துணைக்கு நின்றுதிரையிடலுக்கான அடுத்தடுத்த பணிகளை செய்யும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்களது நன்றிகள்.

முகவரி :

Reading Cinemas
180 N Main St, Manville, NJ 08835

23 May 2021 Sunday 3 PM

மேலும் விபரங்களுக்குநியூ ஜெர்ஸி  வாசகர்களும் நண்பர்களும் [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

முந்தைய கட்டுரைகுப்பைநெருக்கடி
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்