வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- ஆஸ்டின்

வட கரோலினா, ராலேயில் திரையிடப்பட்ட வெண்முரசு ஆவணப்படத்தை பார்த்து ஆதரவளித்த நண்பர்களுக்கும், தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

அடுத்து டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் , 22, மே, 2021 – 3.00 மணிக்கு Galaxy Theatres-ல் திரையிடவிருக்கிறோம். ஆர்வமுள்ள நண்பர்கள், வாசகர்கள் [email protected]-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

[Galaxy Theatres,

6700 Middle Fiskville Rd,

Austin TX 78752.

22 May 2021 Saturday 3 PM]

 

ஆஸ்டின் சௌந்தர்

ராஜன் சோமசுந்தரம்