மோட்சம்- சிறுகதை

ஒருமுறை எனக்கு காய்ச்சல் கண்டு நான் படுத்தபடுக்கையாகியபோது என் அப்பா கண்டிவீர நாயக்கர், மருத்துவரை அழைத்து மூன்று நாள் எனக்கு விபூதியிடச் சொன்னார். நான் விழித்தெழுந்த ஆறாம் நாளே மருத்துவர் வீதியில் எதிர்பட்டபோது எச்சில் உமிழ்ந்து காறித்துப்பிக்கொண்டே நடந்தார். போன காரியத்தை முடிக்காமல் பாதியிலேயே வீடு திரும்பினார், திரும்பி வரும் வரை காறிக்கொண்டே வந்தார்.

மோட்சம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 15
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 5