அன்புள்ள ஜெ , தங்களுடைய காந்தமுள் படித்தேன் . நல்ல தலைப்பு . எங்கே திருப்பினாலும் ஒரே திசையில் வந்து நிற்கும் முள் . ஒரு வகையில் இதுவும் ஒரு மன நோய்தான் . தன்னுடைய தாழ்வு மனப்பான்மைக்கும் , தோல்விகளுக்கும் ஏதேனும் ஒரு பொது எதிரியை காரணம் கூறும் மனநோய். Beautiful mind படத்தில் இந்த மன நோய் தெளிவாகவே காண்பிக்க பட்டுள்ளது . ஒரே ஒரு வித்தியாசம் , இது ஒரு கும்பலின் மன நோய் … Continue reading காந்தமுள் ,இருகடிதங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed