இன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்

தமிழில் மெய்யியல் நாவல்கள்

அன்புள்ள ஜெ

வணக்கம்,

தமிழில் வந்த மெய்யியல் நாவல் குறித்த பதிவு மிகவும் உபயோகமான ஒன்று. எழுத்தாளர் அமலன் ஸ்டேன்லி எழுதி, தமிழினி பதிப்பித்து இந்த வருட சென்னை புத்தக கண்காட்சி சமயத்தில்  வெளியாகியுள்ள ‘வெறும் தானாய் நிலை நின்ற தற்பரம்’ புத்தகமும்  ஒரு மெய்யியல் சோதனையை மேற்கொள்கிறது. அது குறித்து என்  blog ல் எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு,
அன்புடன்
R. காளிப்ரஸாத்
முந்தைய கட்டுரைகொரோனா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-9