இசை, நீடிக்கும் விவாதம்

ஆபிரகாம் பண்டிதர் து.ஆ.தனபாண்டியன் ஜெ..  நம்ப மாட்டீர்கள். இதற்கான பதில் உங்களிடம் இரூந்து வரும் என்று இரவு 1.30 மணிக்கு எழுந்து இணையத்தில் வந்து படிக்கிறேன்.  எனக்குச் செவ்வியல் இசை ஆர்வம் எனது முயற்சியினால் வந்ததே. சங்கராபரணம் என்னும் சினிமா உண்டாக்கிய ஆர்வம்.  உண்ணியையும், அருணா சாயிராமையும் டி.எம் கிருஷ்ணாவையும் கேட்டுக் கேட்டுத்தான் என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.. உண்ணியின் ராம தரிசனம் என்னும் semi classical collection எனது top choice – முழுவதும் தெலுங்குப் … Continue reading இசை, நீடிக்கும் விவாதம்