புதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் ,

நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 41 வது  கூடுகை 27.03.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” , 

பகுதி ஒன்றுபெருநிலை -1,2,3,4.

பகுதி இரண்டுசொற்கனல் -5,6,7,8,9,10 பதிவுகள்  குறித்து நண்பர் 

தாமரைக்கண்ணன் உரையாடுவார்  . 

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001

 

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306