நாகர்கோயிலில் பேசுகிறேன்

வரும் மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் லக்ஷ்மி மணிவண்ணனின் ’விஜி வரையும் கோலங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறேன்.

நாள் மார்ச் 4

இடம் ஏபிஎன் பிளாஸா

நாகர்கோயில்

பொழுது மாலை 5 மணி

பேசுவோர்

விக்ரமாதியன், சுஷீல்குமார், ஜி.எஸ்.தயாளன்,ஆனந்த், பிகு, மதார், ஜெயமோகன் மற்றும் லக்ஷ்மி மணிவண்ணன்

விஜி வரையும் கோலங்கள் வாங்க

முந்தைய கட்டுரைவிமர்சனங்களும், ரசனையும்
அடுத்த கட்டுரைவலம் இடம் [சிறுகதை]