கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான “முதற்கனல்” – இன்

தீச்சாரல்

தழல்நீலம்

வேங்கையின் தனிமை

ஆடியின் ஆழம்

வாழிருள்

எனும் இறுதி ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு வரவேற்கிறோம்.

நாள் : 28-02-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

முந்தைய கட்டுரைகி. ரா. விழா உரை
அடுத்த கட்டுரைஅழலை அறிதல்