சென்னை வெண்முரசு கலந்துரையாடல் பிப்ரவரி 2021

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்..

இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது.

வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான

“குருதிச்சாரல்” நாவல் குறித்த கலந்துரையாடல் சென்ற மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக அதில் வரும்  இளைய யாதவரின் தூது குறித்து   “பாண்டவதூதன்” என்ற தலைப்பில் நண்பர்   ‘அனங்கன்’ அவர்கள் உரையாற்றுவார். வரும் ஞாயிறு அன்று   (14-02-2021)  மாலை 5:00 மணிக்கு  கலந்துரையாடல் நிகழும்.

வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்

14-02-2021 மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,

தொடர்புக்கு: 9965315137

முந்தைய கட்டுரைமுதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு
அடுத்த கட்டுரைமரம்போல்வர் -கடிதங்கள்