மரம்போல்வர்- சுஷீல்குமார்

அடுத்த நாள் காலை சாமி மரத்தை வெட்டப் போகிறார்கள். அதற்கடுத்த நாள் எங்கள் புது வீட்டிற்கான கல் போடும் சடங்கு. வீடு கட்டி முடித்ததும் அண்ணனின் திருமணம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும். என்ன இருந்தாலும் அப்பாவின் வாழ்நாள் லட்சியமில்லையா? ஒரு மிகப் பெரிய சாதனையும் தானே? எங்களை எப்படியெல்லாம் வளர்த்தார்! ஒரு சுடுசொல் உண்டா?

மரம்போல்வர்

முந்தைய கட்டுரைகாலக்குகை
அடுத்த கட்டுரைநாஞ்சில்நாடன், பாலகுமாரன் – இலக்கியம், வணிகஎழுத்து