அழலை அறிதல்

கான் புக  தர்மன் குந்தி வசம் ஆசி வாங்க வருகையில், குந்தி அத்தருணத்தை தன்னை அறிவதன் வழியாகவே அதற்கான பொறுப்பை ஏற்கிறாள் அதன் வழி கடக்கிறாள். ”ஆம் இது அனைத்துக்கும், நானே துவக்கம், நானே காரணம்” என்று முதன் முறையாக தனது விழைவின்  விளைவைக்ண்டு கூறுகிறாள்.

அழலை அறிதல்

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2
அடுத்த கட்டுரைகதைகளின் முடிவில்