இனிய போர்வீரன்

எனக்கான போரை நான் செய்யவே போவதில்லையோ  என அர்ஜுனன் வினவுகிறான்.  பீமனுக்கும்  கிருஷ்ணனுக்கும்  உள்ள  புன்னகையின்  பின்னுள்ளது  ஒன்றுதான். பீமனுக்கு  ‘குற்ற உணர்ச்சி’ மரத்து விட்டது. கிருஷ்ணனின்  ஆன்மாவில்  அத்தகு தீமையின் முத்தத்தின் சுவடு ஏதும் இல்லை.

இனிய போர்வீரன்

முந்தைய கட்டுரைவிருந்து [சிறுகதை]
அடுத்த கட்டுரைஏழாம் கடல்- கடிதங்கள்