நீலம் – சுரேஷ் பிரதீப்

ஞானாசிரியனாகவும் பெண்கள் மனங்கவர் கள்வனாகவும் பெரு வீரனாகவும் இறை வடிவமாகவும் ஓங்கி நிற்கும் பெரும் மானுடக்கனவு கண்ணன். நீலம் அக்கனவினை வண்ணம் கொள்ள வைக்கிறது. ராதையின் பார்வையில் கண்ணனை அள்ளி விரிக்கிறது.

நீலம் – சுரேஷ் பிரதீப்

 

முந்தைய கட்டுரைஐந்து குரல்கள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி பயனற்றதா? கடிதம்