கணவன் இறப்பிற்கு பின்பு கணவனின் மூத்தவராகிய கண்ணில்லாத திருதராஸ்டிரமன்னனிடம் தானும் குழந்தைகளும் அடைக்களாமாகி அண்டிவாழும் ஏழைத்தாய் குந்தி. யாதவர்களின்பெரும் தலைவனாக விளங்கும் தனது அண்ணன் மகன் கண்ணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது பிள்ளைகளுக்காக உதவியை வேண்டும் பாசமிகுந்த அத்தை. மகாபாரம் காட்டும் குந்தியின் ஒரு விளக்கப்படம் இது.
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசின் குந்தி