வல்லினம் செயலி

இணைய இதழ்களில் முதல்முறையாக மலேசியாவின் வல்லினம் ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். அவ்விதழின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும்

தரவிறக்க

https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

ஜெ

முந்தைய கட்டுரைஇளநாகன் ஏன்?
அடுத்த கட்டுரைதொல்பழங்காலம்- கடிதங்கள்