ஓநாயின் வழி

அதே பசித்து பசித்து உணவைத் தேடி பாலையெங்கும் அலையும் ஓநாய். அதை சகுனி பார்க்கும் போது, அது பசியால் இறந்து விடும் நிலையில் தான் இருக்கும். அது உயிர் வாழ்கிறதா என்று கண்டு வந்து சொல்லுமாறு தன் வேட்டைத் துணைவனுக்கு உத்தரவிட்டு பீஷ்மருக்கு விடை கொடுக்க வருவான் சகுனி. அதன் பிறகு அந்த ஓநாய் உயிர் வாழ்ந்ததா என்பதை ஜெ எங்குமே சொல்லியிருக்க மாட்டார்.

ஓநாயின் வழி

முந்தைய கட்டுரைதலையணை ஞானம்
அடுத்த கட்டுரைவாசிப்பு பற்றிய உரைகள்- கடிதங்கள்